கடையநல்லூர் தொகுதி சார்பாக ஈழத் தமிழர் உறவுகளுக்கு அரிசி வழங்கப்பட்டது

14

(18/07/2021) கடையநல்லூர் பகுதிக்குட்பட்ட குமந்தாபுரத்தில் அமைந்துள்ள அகதிகள் முகாமில் தென்காசி சட்டமன்றத் தொகுதி சுரண்டை பகுதியை சார்ந்த அன்பு சகோதரர் செல்வின் துரை அவர்களின் பங்களிப்பால் 140 ஈழத் தமிழர் உறவுகளுக்கு அரிசி வழங்கப்பட்டது.

இதில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அண்ணன் பசும்பொன், தென்காசி மேற்கு மாவட்டச் செயலாளர் அண்ணன் அருண் சங்கர், தென்காசி மேற்கு மாவட்டத் தலைவர் அண்ணன் கணேசன், தொகுதிச் செயலாளர் அண்ணன் ஜாபர், செய்தி தொடர்பாளர் கோமதிசங்கர, கடையநல்லூர் நகரச் செயலாளர் அண்ணன் குமார் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

_செய்தி – தகவல் தொழில்நுட்பப் பாசறை, கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர் – முஹம்மது யாஸிர் 7845103488