கடையநல்லூர் நகரம்
(15/07/2021) கடையநல்லூர் பேருந்து நிலையத்தில் நமது புலிக் கொடி ஏற்றப்பட்டது . அதைத் தொடர்ந்து அய்யா காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது .
இதில் நகரப் பொறுப்பாளர்கள் முத்தலிப் (தலைவர்) , குமார் (செயலாளர்) , மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பசும்பொன் , தொகுதிச் செயலாளர் ஜாபர் மற்றும் முனியசாமி , செய்யது ஷிபா கலந்து கொண்டனர்.
முஹம்மது யாஸிர் – 7845103488 தகவல்தொழில்நுட்பப் பாசறை செயலாளர்.