கடையநல்லூர் தொகுதி கொடிகம்பம் நடும் நிகழ்வு

13

கடையநல்லூர் தொகுதி (25/6/2021) காலை வடகரை கிளையின் சார்பாக மூன்று இடங்களில் புலிக்கொடி ஏற்றப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். கலந்துகொண்ட உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்,
தேர்தலுக்கு பின் நடைபெறும் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வை தலைமை தாங்கி நடத்திய வடகரை கிளை தலைவர் மீரான் மற்றும் அச்சன்புதூர் சுடலை அவர்களுக்கு எமது புரட்சி வாழ்த்துக்கள்.

முஹம்மது யாஸிர் – 7845103488 தொகுதி செயலாளர்/ தகவல் தொழில்நுட்பப் பாசறை.