கடையநல்லூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

20

கலந்தாய்வுக் கூட்டம் – கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி

(25/07/2021) நமது கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் வைத்து , தொகுதிச் செயலாளர் அண்ணன் ஜாபர் தலைமையில் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கலந்தாய்வு கூட்டத்தில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அண்ணன் பசும்பொன், மாவட்டச் செயலாளர் அண்ணன் அருண் சங்கர், மாவட்டத் தலைவர் அண்ணன் கணேசன், செய்தித் தொடர்பாளர் அண்ணன் கோமதி சங்கர், மற்றும் உறவுகள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி – முஹம்மது யாஸிர் -7845103488 தகவல்தொழில்நுட்பப் பாசறை தொகுதிச் செயலாளர் .

 

முந்தைய செய்திசெஞ்சி தொகுதி எரிபொருள் விலை உயர்வினை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி எரிபொருள் விலையை கண்டித்து ஆர்பாட்டம்