(27/07/2021) கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி செங்கோட்டை ஒன்றியம் தெற்குமேடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் செங்கோட்டை ஒன்றியத் தலைவர் சபீக், ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணி, புளியரை கிளை செயலாளர் காளையப்பன், மற்றும் பசும்பொன் பாண்டியன்(த.தொ) , கட்டளை குடியிருப்பு ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் கலந்து கொண்டனர்.
செய்தி – தகவல் தொழில்நுட்பப் பாசறை , தொகுதிச் செயலாளர் – முஹம்மது யாஸிர் 7845103488