கடையநல்லூர் தொகுதியில் பாட்டனார் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

19

*ஒரே இரத்தம்! அதே வீரம்!*❤️

நான் கண்ணன் வழி வந்தவன் தலையை கொடுத்தேனும் தர்மத்தை காத்து நிற்பேன்.

வீரமிகு எங்கள் பாட்டனார் *அழகுமுத்துக்கோன்* அவர்களின் நினைவைப் போற்றுவோம் .

தன் தாய்நிலத்தை அடிமை படுத்தி ஆளத்துடித்த அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சுதந்திர முழக்கமிட்ட பெருந்தகை. பாட்டனார் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு
கடையநல்லூர் தொகுதி நாம்தமிழர் கட்சியின் சார்பாக கிருஷ்ணாபுரம் பகுதியில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பசும்பொன், தொகுதிச் செயலாளர் ஜாபர், தொகுதி செய்தித் தொடர்பாளர் கோமதி சங்கர், நகரச் செயலாளர் குமார் மற்றும் ரமேஷ், ராஜா கலந்துகொண்டனர்.

_(கிருஷ்ணாபுரம் மக்களால் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது)_

முகம்மது யாஸிர் – 7845103488 செயலாளர் தகவல்தொழில்நுட்பப் பாசறை கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி தொகுதி

 

முந்தைய செய்திகடலூர் மாவட்டம் எரி எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஒட்டப்பிடாரம்  தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்