கடலூர் மேற்கு பனைவிதை மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன

34

கடலூர் மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் கதிர்காமன் தலைமையில் விருத்தாசலம் அருகே தொட்டிக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஏரிக்கரையில் பனவிதை மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன.  இதில் தொகுதி இணைசெயலாளர் கங்காதரன்
மாணிக்கம் ராஜேந்திரன் விஜயமூர்த்தி அருள்சாமி விக்னேஷ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்

 

முந்தைய செய்திஇராமநாதபுரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதுறைமுகம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு