கடலூர் தொகுதி கிளை பொறுப்பாளர்கள் நியமனம்

77

கடலூர் தொகுதி வடக்கு ஒன்றியம் பெரிய காட்டு பாளையம் கிளை யில் பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் இளையபெருமாள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் மாணவர் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் வா. கடல்தீபன் முன்னிலையில் பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெற்றது.