ஒட்டப்பிடாரம்  தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

34

ஒட்டப்பிடாரம்  தொகுதி தலைமையகம் இராவணன் குடிலில் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.  கலந்தாய்வு கூட்டத்தில் கொரானா காலகட்டத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நமது தொகுதியின் களப்போராளிகள் _தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர்_ சகோதரர் *ஜேசுராஜ்* அவர்களுக்கும் _முன்னாள் தூத்துக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர்_ சகோதரர் *கிளைட்டஸ் ஸ்டேன்லி* அவர்களுக்கும் _கருங்குளம் கிழக்கு ஒன்றிய தலைவர் சேரந்தையராஜ்_ அவர்களின் மனைவி சகோதரி *பேச்சியம்மாள்* அவர்களுக்கும் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது பின்னர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564