ஒட்டப்பிடாரம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

69

ஒட்டப்பிடாரம் தொகுதியில் 11/07/2021 அன்று வீரப்பெரும்பாட்டன் மாவீரன் அழகுமுத்து கோன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு தொகுதி தலைமையகத்தில் வைத்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது_

புகழ்வணக்க நிகழ்வில் கலந்து கொண்டு புகழ்வணக்கம் செலுத்திய உறவுகள்
_தூத்துக்குடி மத்திய மாவட்ட பொருளாளர்_ தமிழ்திரு *செந்தில் குமார்*
_தொகுதி செயலாளர்_ தமிழ்திரு *தாமஸ்*
_தொகுதி தலைவர்_ தமிழ்திரு *வைகுண்ட மாரி*
_தொகுதி துணை செயளாலர்_ தமிழ்திரு *ராஜா*
_தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை துனைச் செயலாளர்_ தமிழ்திரு *பாபு சந்தர்*
_தூத்துக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர்_
தமிழ்திரு *ஜெகதீசன்*
_கீழத்தட்டப்பாறை ஊராட்சி தலைவர்_ தமிழ்திரு *பாலமுருகன்* _கீழத்தட்டப்பாறை ஊராட்சி செயலாளர்_ தமிழ்திரு *இம்மானுவேல்*
_கீழத்தட்டப்பாறை ஊராட்சி துணைச் செயலாளர்_ தமிழ்த்திரு *ஈனமுத்து*
_களப்போராளி_ தமிழ்திரு *இசக்கிமுத்து* (செக்காரக்குடி) ஆகியோர் கலந்து கொண்டனர்
கலந்து கொண்டு களப்பணியாற்றிய உறவுகளும் புரட்சி வாழ்த்துக்கள். புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564

 

முந்தைய செய்திநத்தம் தொகுதி மாதாந்திர கணக்குமுடிப்பு கலந்தாய்வு
அடுத்த செய்திவிழுப்புரம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்