ஒட்டன்சத்திரம் நாம் தமிழர் கட்சி யின் சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் விலைவாசி உயர்வை கண்டித்தும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி உறவுகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்