ஈரோடு மாவட்டம் பெருந்தலைவருக்கு புகழ் வணக்க நிகழ்வு

17

ஐயா கர்மவீரர்.காமராசர் புகழ் வணக்கம்
நிகழ்வு:

நாள்: 15.07.2021 *வியாழக்கிழமை*

இடம் : ஐயா காமராசர் சிலை
ஈரோடு அரசு மருத்துவமனை அருகில்
ஈரோடு

நேரம் : காலை 8.00 மணிக்கு

ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற ஐயா கர்மவீரர். காமராசர் புகழ் வணக்கம் நிகழ்வில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந் நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவண்
ச. கோகுலபிரியன்
தகவல் தொழில்நுட்பப் பாசறை
8754121346

 

முந்தைய செய்திநாங்குநேரி தொகுதி பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 119 வது பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகன்னியாகுமாரி தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு