05/07/21 அன்று இராமேஸ்வரம் நகராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் பெட்ரோல்,டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் இராமேஸ்வரம் நகராட்சி கட்சி மற்றும் பாசறை பொறுப்பாளர்கள், தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை பொறுப்பாளர்கள், மண்டபம் பேரூராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.
ப.சிவபிரகாஷ்
9790348602