இராமநாதபுரம் கிழக்கு தம்பி சுகணேசு இறப்பிற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

217

திருப்புல்லாணி ஒன்றியம்(மேற்கு) மல்லல் ஊராட்சிக்குட்பட்ட தெற்கு மல்லல் கிராமத்தில் நமது அன்பு தம்பி சுகணேசு அவர்கள் இறந்து இவ்வளவு நாட்கள் ஆகியும் இதுநாள் வரை அரசு சார்பில் அது சார்ந்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே தமிழக அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 06/07/2021 அன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதில் திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள், இராமநாதபுரம் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

ப.சிவபிரகாஷ், (+91 9790348602)
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி.

 

முந்தைய செய்திமேட்டூர் தொகுதி இணையவழி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திவாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்