இராணிப்பேட்டை தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

16

04-07-2021 அன்று மதியம் 3 மணி அளவில் இராணிப்பேட்டை தொகுதியின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான கலந்தாய்வுக் கூட்டம் இராணிப்பேட்டை தொகுதி தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்டம்,தொகுதி , நகர, ஒன்றியம், ஊராட்சி, பேரூராட்சி மற்றும் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு:8681822260

 

முந்தைய செய்திதேனி மாவட்டம் நியூட்ரினோ தடை ஆர்ப்பாட்டம்.
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி எரிபொருள் எரிவாயு விலையேற்ற கண்டன ஆர்ப்பாட்டம்