ஆலந்தூர் தொகுதி பெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு

34

அன்பு தாய்த் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் 🙏🙏*

கல்விக் கண் திறந்து வைத்த கர்மவீரர், பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 119ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நம்முடைய ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி கொளப்பாக்கம் ஊராட்சி சார்பாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்களையும் நன்றியையும் ஆலந்தூர் தொகுதியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்

*திரு.மா.மதியரசு*
தொகுதி செயலாளர்

*திரு.வே.ரவிக்குமார்*
தொகுதி தலைவர்

செய்தி பகிர்வு :
*சீ.அசோக்*
செய்தித் தொடர்பாளர்

💐 *நன்றி நாம் தமிழர்*💐

 

முந்தைய செய்திநாங்குநேரி தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஒட்டப்பிடாரம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு