ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி எரிபொருள், எரிவாயு விலை உயர்வு, நீட் தேர்வு, மற்றும் மதுக் கடைகள் திறப்பு ஆகியவற்றை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்

36

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக

ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு எரிபொருள், எரிவாயு விலை உயர்வு, நீட் தேர்வு, மற்றும் மதுக் கடைகள் திறப்பு ஆகியவற்றை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் ஆலந்தூர் தொகுதியின் சார்பாக நடத்தப்பட்டது

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக
அன்பு தென்னரசு
மாநில ஒருங்கிணைப்பாளர்
இரா. மகேந்திரன்
மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
மருத்துவர் இரா.கார்த்திகேயன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மற்றும் பல்லாவரம் ,அம்பத்தூர்,சைதாப்பேட்டை தொகுதி உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

தலைமை
சந்திரசேகர்
காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர்
ராயப்பன்
காஞ்சி கிழக்கு மாவட்ட தலைவர்
மதியரசு
ஆலந்தூர் தொகுதி செயலாளர்
ரவிக்குமார்
ஆலந்தூர் தொகுதி தலைவர்

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்
மகேஷ்
ஆலந்தூர் தொகுதி இணை செயலாளர்
புயல் வண்ணன்
ஆலந்தூர் தொகுதி கிழக்கு பகுதி செயலாளர்
குணசேகரன்
ஆலந்தூர் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர்
இதில் கலந்துகொண்ட ஆலந்தூர் தொகுதியில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்களையும் நன்றியையும் தொகுதியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்

சீ. அசோக்
செய்தித் தொடர்பாளர்
+91 8940444436

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திவில்லிவாக்கம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் தொகுதி பகுதி பொறுப்பாளர்கள் உடன் சிறப்பாக நடைப்பெற்றது