கொரானா பெருந்தொற்று கடுமையாக பரவி வரும் இச்சூழலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கடையம் ஒன்றியம் அணைந்த பெருமாள் நாடானூர் ஊராட்சிக்கு உட்பட்ட செல்லப்பிள்ளையார்குளத்தில் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுருத்தலின்படி நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் செல்லப்பிள்ளையார்குளத்தை சேர்ந்த திரு சி.பசுபதி அவர்கள் தலைமை தாங்கினார்.
மேலும் சீ.மாரியப்பன், சாஸ்தா பாஸ்கர் மற்றும் தொகுதி உறவுகள் முன்னின்று பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீரை வழங்கினர்.
தள. விமல் குணசேகரன் – 9551576617