ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) கண்டன ஆர்ப்பாட்டம்

26

ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) 27.06.2021
ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு
செம்பட்டி யூனியன் அலுவலகம் அருகில்
சாராய கடைகளை திறப்பு, உச்சத்தை தொட்ட பெட்ரோல் மற்றும் டீசல் விலைஉயர்வு கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெறாது, இதில் திண்டுக்கல் நடுவண் மாவட்ட தலைவர் ஜெயசுந்தர, செயலாளர் பொன் சின்னமாயன் மற்றும் ஆத்தூர் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

சுப்ரமணி
9786615315