ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா

18

15/07/2021 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணி அளவில் சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாநில உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு.சிண்ணன் அவர்கள் கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. காசி மன்னன், பொருளாளர் திரு.ராஜ்குமார் இவர்களுடன் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் திரு.தணிகைகரசன், இணைச் செயலாளர் திரு. மணிவண்ணன் மற்றும் ஆத்தூர் நகர பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.