ஆத்தூர் (சேலம்)- கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

43

கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளான 15/07/2021 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக அவரது திரு உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், மாநில உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு.சிண்ணன் , சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. காசி மன்னன், பொருளாளர் திரு.ராஜ்குமார் இவர்களுடன் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் திரு.தணிகைகரசன், இணைச் செயலாளர் திரு. மணிவண்ணன் மற்றும் ஆத்தூர் நகர பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு
செய்தித் தொடர்பாளர்
ஆத்தூர் சட்டமன்ற தொகுதி
தொடர்பு எண்.9994285522

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்ட விளையாட்டுப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திகும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிர்நீத்த 94 குழந்தைகளுக்கு நினைவு வணக்கம் செலுத்தும் நிகழ்வு