முகப்பு கட்சி செய்திகள்

விருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் நிகழ்வு.

39

விருகம்பாக்கம் தொகுதி மகளிர்பாசறை சார்பில் ஆதரவற்ற 22 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நமது அன்றாட உணவு வழங்கும் களப்பணியை உற்றுநோக்கிய ஒரு சகோதரி தன்னை நாம்தமிழரில் இணைத்துக்கொண்டு இன்றைய களப்பணிக்கான உணவை தயாரித்து வழங்கினார்கள். அன்புச்சகோதரி திருமதி கன்னியம்மாள் அவர்களை தொகுதியின் சார்பில் வாழ்த்துகிறோம்.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.

 

முந்தைய செய்திஇந்தியாவின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் இலங்கையுடனான உறவுகளைத் துண்டித்து, சீனாவின்…
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் களப்பணி.