பரமக்குடி தொகுதி வாழ்வாதார பொருட்கள் வழங்குதல்

104

பரமக்குடி சட்டமன்ற தொகுதி நயினார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட குணங்குளம் மற்றும் மருதூர் ஆகிய இரண்டு கிராமங்களுக்கும் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார பொருட்கள் வழங்கப்பட்டது.

க.மணிகண்டன்
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை
பரமக்குடி தொகுதி
8489046372

 

முந்தைய செய்திசெஞ்சி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திதிருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்