வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

38

வாணியம்பாடி தொகுதி
திருப்பத்தூர் மாவட்டம்
17-06-2021

நாட்றம்பள்ளி ஒன்றியம் அளிஞ்சிகுளம் ஊராட்சி மக்களுக்கு இன்று 2ம் கட்டமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.

இவண்:-
சிலம்பரசன் இராசேந்திரன்
தொகுதி துணைத் தலைவர்
கைபேசி-9884191580

 

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி குழந்தைகள் மையம் சுத்தம் செய்தல்
அடுத்த செய்திசேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கல்