மணப்பாறை தொகுதி கபசுர குடிநீர் கொடுத்தல்

34

மணப்பாறை சட்டமன்ற தொகுதி, மணப்பாறை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட எப்.கீழையூர் ஊராட்சி பகுதியில் உள்ள விராலிகாட்டான்பட்டி மற்றும் நெருஞ்சிகாளப்பட்டி பகுதியில் உள்ள அனைத்து போது மக்களுக்கும் கபசுர குடிநீர் கொடுக்கப்பட்டது. (07.06.2021 திங்கட்கிழமை)

பதிவு
கோவிந்தராஜ்
செய்தி தொடர்பாளர்
9677356190

 

முந்தைய செய்திஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி
அடுத்த செய்திநாங்குநேரி தொகுதி கொரொனா நிவாரண பொருட்கள் வழங்குதல்