சேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கல்

13

12/06/2021 சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி மூன்று மற்றும் நான்கு சார்பாக 17 வது நாளாக 54வது கோட்டம் சீரங்கன் தெருவில் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது…..

முன்னெடுப்பாளர்:
பாலசுப்பிரமணி

களப்பணியாளர்கள்:
சண்முகம்
சதீஷ்
வடிவேல்
பாலமுருகன்
தீபக்

பதிவு செய்தவர்:
சே.பிரகாஷ்
8144674175

 

முந்தைய செய்திமொடக்குறிச்சி தொகுதி மரக்கன்றுகள் வழங்குதல்
அடுத்த செய்திவாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்