சேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கல்

18

13/06/2021 சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி நான்கு சார்பாக 18 வது நாளாக காலையில் சீலநாயக்கன்பட்டி பகுதியில் 400 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

முன்னெடுத்தவர்:
கார்த்திக்

களப்பணியாளர்கள்:
தீபக்
சண்முகசுந்தரம்
மோகன்ராஜ்
பாலசுப்பிரமணியம்
பிரகாஷ்

பதிவு செய்தவர்:
சே.பிரகாஷ்
8144674175

 

முந்தைய செய்திமேட்டூர் சட்டமன்ற தொகுதி இணையவழி கலந்தாய்வு கூட்டம் .
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி பகுதிக் கலந்தாய்வுக் கூட்டம்.