செஞ்சி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

44

செஞ்சி கிழக்கு ஒன்றியம் கணக்கன்குப்பம் ஊராட்சியை சேர்ந்த புங்கன்காடு கிராம பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக்குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது.

செய்தி வெளியீடு;
தே.அருண்
8867352012
தகவல் பிரிவு.

 

முந்தைய செய்திசேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திகிணத்துக்கடவு தொகுதி பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வு