கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை கலந்தாய்வு

120

நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை விரிவாக்கத்தை பொருட்டு,கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்காக கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர்கள் தலைமையில் (நேற்று) 16/06/2021 அன்று கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.இதில் மாநில தகவல் தொழில்நுட்ப பாசறை பொறுப்பாளர் அண்ணன் மதன் மற்றும் அண்ணன் கார்த்திகேயன் அவர்கள் கலந்துகொண்டு தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்ந்த செயல்பாடுகளை விளக்கினர்.பின்னர் கடையநல்லூர் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை பொறுப்பாளர்களும் செயல்பாடுகளை விளக்கினார்கள். கலந்து கொண்ட அத்தனை உறவுகளுக்கும் நன்றியும்,புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக்களும் சொல்லி நிகழ்வு முடிவடைந்தது.

முஹம்மது உவைஸ் – 8148809334
துணைச் செயலாளர்,
தகவல் தொழில்நுட்பப் பாசறை,
கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி

 

முந்தைய செய்திஅரியலூர், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடச் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகுடியாத்தம் சட்டமன்ற தொகுதி மரக்கன்றுகள் நடுதல்