ஓட்டப்பிடாரம் தொகுதி பேமிலி மேன் தொடரை ரத்து செய்ய கோரி பதாகை எந்தி போராட்டம்

59

தமிழருக்கெதிரான தி பேமிலி மேன் 2  தொடரை ரத்து செய்யாவிட்டால் அமேசான் நிறுவனத்தை தமிழர்கள் புறக்கணிப்போம் என்று ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி மேற்கு ஒன்றியம் சார்பில் கீழத்தட்டப்பாறை ஊராட்சியில் பதாகை எந்திய ஓட்டப்பிடாரம் தொகுதி உறவுகள் கண்டனத்தை தெரிவித்தனர்
ஓட்டப்பிடாரம் தொகுதி துறை செயலாளர் ராஜா 9442828619

 

முந்தைய செய்திதிருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திஒட்டப்பிடாரம் தொகுதி ஐயா மணிவண்ணன் அவர்கள் புகழ்வணக்க நிகழ்வு