உளுந்தூர்பேட்டை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்.

23

10/06/2021, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எ.சாத்தனூர் கிளையின் சார்பாக பொதுமக்களுக்கு 2வது முறையாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

 

முந்தைய செய்திவேளச்சேரி தொகுதி கொரோனா ஊரடங்கில் பொருள் உதவி வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திஏற்காடு தொகுதி காரிப்பட்டி ஊராட்சியில் கபசுர குடிநீர் நிகழ்வு