*🇰🇬🇰🇬நாம் தமிழர் கட்சி – வேளச்சேரி சட்டமன்ற தொகுதி 🇰🇬🇰🇬*
கொரோனா ஊரடங்கினால் பொருளாதாரத்தில் பாதிப்படைந்து கடந்த சில நாட்களாக பல குடும்பங்கள் வாடி தவிக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில், நமது 177 வது வட்டம் சார்பாக 20 குடும்பங்களுக்கு அரிசி மளிகை மற்றும் காய்கறி ஆகிய பொருட்களை பொருளுதவி செய்துள்ளோம்.
எனவே, இந்த நிகழ்வை பணம் உதவியாகவும் களப்பணி உதவியாகவும் முன்னெடுத்து நடத்துவதற்கு ஏதுவாக விளங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நமது தொகுதி சார்பாக மனமார்ந்த நன்றிகளை இச்சமயத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம்.
*பதிவிடுபவர்:*
பாஸ்கர் தேவேந்திரன்