விருகம்பாக்கம் தொகுதி வட்டப்பொருப்பாளர் கலந்தாய்வு.

14

விருகம்பாக்கம் தொகுதி தொகுதியின் சார்பில் கேகேநகர்பகுதி 131 வது வட்டம் பொருப்பாளர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. தொகுதி பகுதி வட்டம் பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர். கட்டமைப்பு, உறுப்பினர் சேர்க்கை, மாதச்சந்தா பற்றி விவாதிக்கப் பட்டது.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் ஐயா கக்கன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி பெருந்தமிழர் ஐயா கக்கன் புகழ் வணக்கம்