விருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல்

6

விருகம்பாக்கம் தொகுதி சகோதரி கன்னியம்மாள் அவர்கள் தனது சார்பில் ஆதரவற்ற 65 நபர்களுக்கு மதிய உணவாக சாம்பார் சாதம் தயார் செய்து வழங்கினார்கள்.
சகோதரியையும், களப்பணி செய்த உறவுகளையும் வாழ்த்துகிறோம்…

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்