விருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் நிகழ்வு.

35

விருகம்பாக்கம் தொகுதி 127 வது வட்டத்தின் சார்பில் கோயம்பேடு பகுதியில்
ஆதரவற்ற 50 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. களப்பணி செய்த வட்ட உறவுகளை வாழ்த்துவதில் மகிழுகிறோம்..

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்

 

முந்தைய செய்திதிருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி நல்லடக்கத்திற்கான உதவி