விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்குகிற தொடர் நிகழ்வின் பதினைந்தாம் நாள் களப்பணி.
அசோக்நகர் 11,12, வது நிழற்சாலைகளில் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவாக சாம்பார் சாதம் வழங்கப்பட்டது. நிகழ்வுக்கான பேருதவி, திரு ராசராசன் அவர்களை தொகுதியின் சார்பில் வாழ்த்துகிறோம்..
களப்பணி செய்த திரு ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்