விருகம்பாக்கம் தொகுதி பகுதிக் கலந்தாய்வுக் கூட்டம்.

49

விருகம்பாக்கம் தொகுதி விருகைப் பகுதியில், பகுதிப் பொருப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், உறுதி மொழியுடன் நிகழ்த்தப்பட்டது. கலந்தாய்வில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது பற்றியும், மாதாந்திர சந்தா வசூலிப்பு, மற்றும் பகுதியின் நிகழ்வுகளை தொகுதிக்கு தெரிவிப்பது, களப் பணியாளர்களுக்கு பொறுப்புகளில் முக்கியத்துவம் தருவது பற்றி விவாதிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது…
நிகழ்வில் பகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
நிகழ்வு ஆக்கம்: பகுதிச்செயலாளர் .விருகைப்பகுதி

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்