விருகம்பாக்கம் தொகுதி, தொகுதியின் சார்பிலான மூன்றாவது கலந்தாய்வு.
தொகுதியின் கேகேநகர் பகுதி 138 வது வட்டத்திற்கான கலந்தாய்வுக்கூட்டம் மாலையில் நிகழ்த்தப்பட்டது.
கலந்தாய்வில் வட்டம் உறவுகளோடு, பகுதி, தொகுதி உறவுகள் கலந்து சிறப்பித்தார்கள்.
கட்டமைப்பு,உறுப்பினர் சேர்க்கை,மாதச்சந்தா பற்றி விவாதங்கள் நிகழ்ந்தது. நிகழ்வை சிறப்பித்த உறவுகளை வாழ்த்துகிறோம்.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்