விருகம்பாக்கம் தொகுதி சார்பில் வட்டம் கலந்தாய்வு

74

விருகம்பாக்கம் தொகுதி தொகுதியின் சார்பிலான வட்டங்களுக்கான கலந்தாய்வின் இரண்டாவது நிகழ்வாக தொகுதியின் விருகைப்பகுதி 129 வது வட்டப்பொருப்பாளர்களுக்கான கலந்தாய்வு நிகழ்வு.. இதில் பகுதிப்பொருப்பாளர்களோடு, தொகுதிப் பொருப்பாளர்களும் கலந்து கலந்தாய்வு சிறப்பித்தார்கள். இதில் கட்டமைப்பு, மாதச்சந்தா, களப்பணி பற்றி விவாதிக்கப்பட்டது.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்

 

முந்தைய செய்திசிறப்பு முகாம்கள் எனப்படும் வதைக்கூடங்களை மூடி, ஈழச்சொந்தங்களுக்குப் பாதுகாப்பான நலவாழ்வையும், கௌரவமான வாழ்க்கைத்தரத்தையும் உருவாக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திநாங்குநேரி தொகுதி கொரொனா நிவாரணம் வழங்கும் நிகழ்வு