வாணியம்பாடி தொகுதி விதைப்பந்துகள் விதைத்தல்

21

வாணியம்பாடி தொகுதி
திருப்பத்தூர் மாவட்டம்

உலக சுற்றுச்சூழல் தினமான இன்று வாணியம்பாடி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நெக்கனாமலை பகுதியில் 500 விதை பந்துகளை விதைத்தோம்.