வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

24

வாணியம்பாடி தொகுதி
திருப்பத்தூர் மாவட்டம்
07-06-2021

வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் உள்ள ஆதரவற்றோர் கருணை இல்லத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.

 

முந்தைய செய்திநாங்குநேரி தொகுதி கொரொனா நிவாரண பொருட்கள் வழங்குதல்
அடுத்த செய்திபத்மநாதபுரம் தொகுதி மாம்பள்ளி குளத்தை தூர்வாரும் பணி