வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

28

வாணியம்பாடி தொகுதி
திருப்பத்தூர் மாவட்டம்
19-06-2021

ஆலங்காயம் ஒன்றியம் ஜாப்ராபாத் ஊராட்சி பத்தாப்பேட்டை பகுதி மக்களுக்கு இன்று 2ம் கட்டமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.

இவண்:-
சிலம்பரசன் இராசேந்திரன்
தொகுதி துணைத் தலைவர்
கைபேசி-9884191580

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திஅகஸ்தீஸ்வரம் பேரூராட்சி புகழ்வணக்க நிகழ்வு