03/06/2021 – 6வது நாளாக வாணியம்பாடி நகரப்பகுதியான நியூடவுண் பகுதியில் காலை 10மணிக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரகுடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டது.
வாணியம்பாடி தொகுதி நகரப் பொறுப்பாளர்கள் இந்த நிகழ்வை முன்னெடுத்தனர்.
இதில் மாவட்ட பொருளாளர் மற்றும் நகர உறவுகள் தொடர்ந்து 6வது நாளாக மக்கள் பணி செய்துகொண்டுள்ளனர்.