மணப்பாறை தொகுதி மரக்கன்றுள் நடுதல்.

25

மணப்பாறை சட்டமன்ற தொகுதி, மருங்காபுரி நடுவண் ஒன்றியத்தில் உள்ள முதாழ்வார்பட்டி ஊராட்சியில் பசுமை புரட்சி என்னும் திட்டத்தின் மூலம் 31.05.2021 அன்று நாம் தமிழர் கட்சி, பொது மக்களுடன் சேர்ந்து முதல் கட்டமாக 80 மரக்கன்றுகள் நடப்பட்டது. செடிகளுக்கு தேவையான நீர் வசதிகளும் சொட்டு நீர் முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படிக்கு
மணப்பாறை சட்ட மன்ற தொகுதி
மருங்காபுரி நடுவண் ஒன்றியம்.

பதிவு
பொ.கோவிந்தராஜ்
தொகுதி செய்தி தொடர்பாளர்
9677356190

 

முந்தைய செய்திஓசூர் தொகுதி சாலையோர மக்களுக்கு உணவு வழங்கல்
அடுத்த செய்திசங்ககிரி தொகுதி அடிப்படை வசதி கோரி மனு அளித்தல்