பெரியகுளம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

38

பெரியகுளம் தொகுதி *ஏப்ரல் மாத கணக்குமுடிப்பு மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள்* குறித்த மாத கலந்தாய்வு *08.05.2021 சனிக்கிழமை* மாலை 04.30 மணிக்கு
தேனி அன்னஞ்சி விலக்கு தொகுதி செயலாளர் இல்லத்தில் நடைபெற்றது.

தேவதானப்பட்டி த.சுரேசு
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்: 6382384308

 

முந்தைய செய்திகுடியாத்தம் தொகுதி மாவீரர்களுக்கு நினைவேந்தல்
அடுத்த செய்திசங்ககிரி தொகுதி பனை விதை நடும் நிகழ்வு