தமிழினத்தின் பாரம்பரிய வைத்திய முறை கபசுர குடிநீர் கொடுக்கப்பட்டது இன்றைய காலகட்டத்தில் கோரேனா என்னும் கொடிய நோய் எதிர்ப்பு முன்னெச்சரிக்கையாக முன்னேற்பாடு பெரம்பூர் தொகுதி சர்மா நகர் 36வது வட்டம் மார்க்கெட்டில் கேட் அருகில் வரும் ஞாயிற்றுக்கிழமை 13/06/ 2021 இன்று காலை
9:10 க்கு
10 லிட்டர் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது.🙏🏻
இப்படிக்கு
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி தலைவர் லிங்கசாமி நாம் தமிழர் கட்சி