பாளையங்கோட்டை தொகுதி மரக்கன்று நடுதல் நிகழ்வு

28

06/06/2022 உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை தொகுதி மேலப்பாளையம் பகுதி 30வது வார்டில் மக்களை இணைத்துக் கொண்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.
கம்பி வலையங்கள் கொடுத்து உதவியவர் திரு.பதவி அவர்கள் (மேலப்பாளையம் பகுதி பொருளாளர்)
களப்பணியாற்றியவர் திரு த. இராமகிருஷ்ணன் பாளையங்கோட்டை தொகுதி இணை செயலாளர்,நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியிடுபவர்
த.ஞானமுத்து-செயலாளர்
பாளையங்கோட்டை தொழில்நுட்ப பாசறை
9788388136 / 8667280665