பாளையங்கோட்டை தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல் நிகழ்வு

17

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மேலப்பாளையம் பகுதி 25/05/2021 செவ்வாய் அன்று 31வது வார்டில் பொதுமக்கள் மற்றும் அப்பகுதி C2காவல் நிலையத்தில் உள்ள காவலர்களுக்கும் தொகுதி பொறுப்பாளர்கள் வழிகாட்டிதலின்படி தொகுதி இணை செயலாளர் ராமகிருஷ்ணன் அவர்கள் கபசுரக்குடிநீர் வழங்கினார்கள்.இதில் நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியிடுபவர்
த.ஞானமுத்து-செயலாளர்
பாளையங்கோட்டை தகவல் தொழில்நுட்ப பாசறை
9788388136 /8667280665

 

முந்தைய செய்திசேலம் தெற்கு தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்
அடுத்த செய்திமுதல்வர் ஸ்டாலினுடன் சீமான் சந்திப்பு – கொரோனா துயர்துடைப்பு நிதிக்காக ரூபாய் 5 இலட்சம் வழங்கினார்