நாங்குநேரி தொகுதி கொரொனா நிவாரணம் வழங்கும் நிகழ்வு

7

நாங்குநேரி_மேற்கு ஒன்றியம்

20.06.2021 அன்று கல்மாணிக்கபுரம்
அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் இரண்டு வாரங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்கள் #பரப்பாடி நகர #நாம்தமிழர் கட்சியினரால் வாங்கி கொடுக்கப்பட்டது

நிதியுதவி:
திரு. வி.மெகுலன் ராசா (தமிழ் மீட்சி பாசறை) மற்றும் பரப்பாடி நகர நாம் தமிழர் கட்சியினர்

9003992624

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி சார்பில் வட்டம் கலந்தாய்வு
அடுத்த செய்திபெரம்பூர் சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் விநியோகம்