நாங்குநேரி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

8

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி
(நாங்குநேரி கிழக்கு ஒன்றியம்)

02-06-2021 அன்று சோமநாதபேரி கிராமத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் விதமாக கபசுர குடிநீர் ஒன்றிய இணைச் செயலாளர் திரு.செபஸ்டின் அவர்கள் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

9003992624